அகநாழிகை பதிப்பக வெளியீடுகள்:
கவிதைகள்:
1. கருவேல நிழல் - பா.ராஜாராம் (விலை : ரூ.40/-)
2. கோவில் மிருகம் - என்.விநாயகமுருகன் (விலை : ரூ.40/-)
3. நீர்க்கோல வாழ்வை நச்சி - உயிரோடை லாவண்யா (விலை : ரூ.40/-)
4. கூர்தலறம் - TKB காந்தி (விலை : ரூ.40/-)
சிறுகதைகள்:
1. அய்யனார் கம்மா – நர்சிம் (விலை : ரூ.40/-)
கட்டுரைகள்:
1. பார்ப்பன சிபிஎம் + அமார்க்சியம்= ஈழவிடுதலை எதிர்ப்பு அரசியல் - தொகுப்பாசிரியர் : வளர்மதி
(கட்டுரையாளர்கள் : யமுனா ராஜேந்திரன், டி.அருள்எழிலன், வளர்மதி, ச.பாலமுருகன், இரா.முருகவேள்) (விலை : ரூ.90/-)
(கட்டுரையாளர்கள் : யமுனா ராஜேந்திரன், டி.அருள்எழிலன், வளர்மதி, ச.பாலமுருகன், இரா.முருகவேள்) (விலை : ரூ.90/-)
புத்தக வெளியீட்டு விழா:
நாள்: டிசம்பர் 11, 2009 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி
இடம்: டிஸ்கவரி புக் பேலஸ்,
6, மகாவீர் வணிக வளாகம்,
6, மகாவீர் வணிக வளாகம்,
முனுசாமி சாலை,
கே.கே.நகர் (மேற்கு) (பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்),
சென்னை - 78
அகநாழிகையின் இம்முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேம். அனைத்து புத்தகங்களும் வெளியீட்டு விழாவில் 10% தள்ளுபடியில் கிடைக்கும். மேற் குறிப்பிட்ட புத்தகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சியிலும் கிடைக்கும். நேரடியாக வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் aganazhigai@gmail.com.
அனைவரும் வருக !
Vazhthukkal.
ReplyDeleteInnum pala noolkal unngalidam irunthu vara vaazthukkal
வாழ்த்துகள் காந்தி, உங்களுக்கும் அகநாழிகைக்கும், விழாவில் சந்திப்போம்.
ReplyDeletevaazhtthukkal...
ReplyDeleteவாழ்த்துக்கள் காந்தி.. மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கிறது.. :)
ReplyDeleteஇன்னும் மென்மேலும் வளருங்கள்.
congrats ganthi.
ReplyDeletehappy to know that ur works are getting published.
i wish u should publish more.
all the best
மிக்க நன்றி மேடி
ReplyDeleteநன்றி யாத்ரா, தவிற்க்கவியலாத காரணத்தால் ஊரிலிருந்தும் விழாவிற்க்கு வர இயலவில்லை, உங்களையும் சந்திக்கவியலவில்லை, மன்னிக்கவும்.
நன்றி பிரதீப் :)
நன்றி சரவணா, அப்பாடா எவ்ளோ நாளாகுது :)
நன்றி ஜெய் :)