குளமொன்றின் முனகல்
கேட்டவொரு
ஞாயிறு பிற்பகல் கனவில்
புத்தர் தோன்றினார்.
அவர் கண்ட
நான்கு உண்மைகளை
தேஜஸ் வழிய
பிரசங்கம் செய்துகொண்டிருந்தார்,
லேசாகிக்கொண்டிருந்தது மனது...
அவர் போதிமரத்தடியில் இல்லை
எங்கு தேடியும்
போதி மரத்தை காணவேயில்லை,
அது புத்தராய் இருக்காதேன்று
எழுந்து
சோம்பல் முறித்துக்கொண்டேன்.
-
//அவர் போதிமரத்தடியில் இல்லை
ReplyDeleteஎங்கு தேடியும்
போதி மரத்தை காணவேயில்லை,
அது புத்தராய் இருக்காதேன்று
எழுந்து
சோம்பல் முறித்துக்கொண்டேன்.//
அருமையான கவிதை வரிகள் காந்தி...
நன்றி புதியவன் :)
ReplyDeleteகவிதை நல்லா இருக்குங்க
ReplyDeleteநன்றி யாத்ரா :)
ReplyDeleteநல்லா இருக்கு காந்தி
ReplyDeleteநன்றி மண்குதிரை :)
ReplyDeleteஅடையாளம் பற்றி நல்ல ஒரு கவிதை ...
ReplyDeleteRomba nallaa irukkunga Gandhi.. :))
ReplyDeleteகவிதை நல்லா இருக்கு காந்தி.. :)
ReplyDeleteவாவ் அருமையா இருக்குங்க :-)
ReplyDeletenerthiyana varigal. arumaiyana kavithai. keep it up.
ReplyDelete