விட்டுச்சென்ற
மௌனங்களில்
சகிக்கமுடியாத
நீயாகிறாய்
நீ
கனத்த உன் மெளனங்களை
சுமந்து செல்கையில்
நீயில்லாத வலியும் சேர்த்து
வலிகள் எல்லை கடந்தவொரு பொழுதில்
தவறி
என் வீடுமுன் தேங்கி நிற்கும்
மழை நிரப்பிய
பழுப்புநீரில்
மௌனங்களில்
சகிக்கமுடியாத
நீயாகிறாய்
நீ
கனத்த உன் மெளனங்களை
சுமந்து செல்கையில்
நீயில்லாத வலியும் சேர்த்து
வலிகள் எல்லை கடந்தவொரு பொழுதில்
தவறி
என் வீடுமுன் தேங்கி நிற்கும்
மழை நிரப்பிய
பழுப்புநீரில்
வீழ்கையில்
சிறுவயதுமுதல்
கனவில் வரைந்து
கனவில் வரைந்து
முடிக்கயியலாத
பறவையொன்று
உயிர்த்தெழுந்து
என்னயும் கவ்விச்சென்றது.
எதோவொரு
பறவையொன்று
உயிர்த்தெழுந்து
என்னயும் கவ்விச்சென்றது.
எதோவொரு
இதய அறையில்
என் தெய்வங்களிடம்
உனை மறக்காமலிருக்க வேண்டியது மட்டும்
அறும் கடைசி நூலாய்
உறுத்திக்கொண்டேயிருக்கிறது.
என் தெய்வங்களிடம்
உனை மறக்காமலிருக்க வேண்டியது மட்டும்
அறும் கடைசி நூலாய்
உறுத்திக்கொண்டேயிருக்கிறது.
//எதோவொரு இதய அறையில்
ReplyDeleteஎன் தெய்வங்களிடம்
உனை மறக்காமலிருக்க வேண்டியது
மட்டும்
அறும் கடைசி நூலாய்
உறுத்திக்கொண்டேயிருக்கிறது//
ம்ம் அசத்தலான வரிகள்...ரொம்ப நல்லாருக்கு...
அன்புடன் அருணா
"வரைந்து முடிக்கயியலாத
ReplyDeleteபறவையொன்று
உயிர்த்தெழுந்து
என்னயும் கவ்விச்சென்றது.'
ரசிக்க வைக்கும் வரிகள். பாராட்டுக்கள்.
//சிறுவயதுமுதல்
ReplyDeleteகனவில்
வரைந்து முடிக்கயியலாத
பறவையென்று
உயிர்த்தெழுந்து
என்னயும் கவ்விச்சென்றது.//
கலக்கல் காந்தி.. ரொம்ப அழகா இருக்கு கவிதை.
நன்றி அருணா, Dr. முருகானந்தன், சரவணன் :)
ReplyDelete//நீ விட்டுச்சென்ற
ReplyDeleteமௌனங்களில்
சகிக்கமுடியாத
நீயாகிறாய்
நீ//
ஆழமான வரிகள் :)
//பறவையென்று//
பறவையொன்று?
நல்ல கவிதை.. :)) பிரிவின் வலி கொடுமை.. :((
இந்த கவிதை எனக்கா?? முந்தின போஸ்ட் கமெண்ட்ல சொல்லிருந்தீங்களே?? ;))))
நன்றி ஸ்ரீ. ஆமா இந்த கவிதை உங்களுக்கு தான் :)
ReplyDelete//சிறுவயதுமுதல்
ReplyDeleteகனவில் வரைந்து
முடிக்கயியலாத
பறவையொன்று
உயிர்த்தெழுந்து
என்னயும் கவ்விச்சென்றது.//
கவிதை வரிகள் மிக அழகு...
நன்றி புதியவன் :)
ReplyDeleteகவிதை நல்லா இருக்கு காந்தி...
ReplyDeleteகுறிப்பாய் இந்த படிமம்...
//சிறுவயதுமுதல்
கனவில் வரைந்து
முடிக்கயியலாத
பறவையொன்று
உயிர்த்தெழுந்து//
நன்றி சிவா :)
ReplyDelete___கனத்த உன் மெளனங்களை
ReplyDeleteசுமந்து செல்கையில்
நீயில்லாத வலியும் சேர்த்து___
என் சிச்சுவேசனுக்கு தகுந்த வரிகள் ..
அனுபவிச்சி ரசிச்சேன் பிரதர் ...
நன்றி மோனி.
ReplyDeleteஉங்க சிச்சுவேஷன் சீக்கிரம் நன்றாக மாற வாழ்த்துக்கள்.