Friday, April 04, 2008

வெட்கம்

யாருமற்ற, உட்புறம் பூட்டிய வீட்டின்
கழிப்பறைக்கதவை தாளிடுவது போல்தான்
நம் தனிமையில் உன் வெட்கமும்.

3 comments:

  1. ஹ்ம்ம், நடத்துங்கள். இருட்டறையில், யாரும் பார்க்காதபோது இருக்கும் நீங்கள் தான் உண்மையான நீங்கள் என்று ஆங்கிலத்தில் சொல்வதுண்டு.

    அனுஜன்யா

    பி.கு. Please remove word verification. Bloggers wont prefer giving feedback.

    ReplyDelete
  2. ரொம்ப நன்றி அனுஜன்யா. இங்க நான் கவிதை post பண்றதில்லங்க, http://tkg.wordpress.comல தான் இப்போ எழுதறேன். Word verification இப்போ எடுத்துட்டேன், ரொம்ப Thanksங்க அனுஜன்யா. உங்க கவிதையெல்லாம் ரொம்ப அருமை.

    - Gandhi

    ReplyDelete
  3. நல்ல கவிதை . இன்னும் கூட கலைத்து போடலாம் கலைத்துப்போட்டால் “லக்‌ஷ்னமாக”
    இருக்கும்.

    //யாருமற்ற,
    உட்புறம் பூட்டிய வீட்டின்
    கழிப்பறைக்கதவை
    தாளிடுவது போல்தான்
    நம் தனிமையில் -
    உன் வெட்கமும்.//

    இந்த எல்லாவற்றையும் பூட்டிய பிறகு ,வெட்கம் இல்லாவிட்டால் கவிதை இல்லை.
    சரியா காந்தி? காந்தி பின்னால்தான் "தண்டி யாத்திரைக்கு"
    கூட்டமாக பின்னால் போனார்கள் . ஆனால் காந்தியே "follower' ஆனது
    சந்தோஷம்.


    நன்றி

    ReplyDelete